September
21


அன்பான தமிழ் உறவுகளே!!!
யேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினர் வன்னிப்பகுதியில் அல்லலுறும் எம் உறவுகளுக்கு கைகொடுக்கும் வண்ணம் எம்முடன் கைகோர்த்து உங்களுக்கு உதவிட அண்ணன் மாணிக்கவாசகம் முன்வந்து சில நிகழ்வுகள் மூலம் கணிசமான உதவிகளை கடந்தமாதமும் இந்த மாதமும் நடாத்தி வெற்றி கண்டுள்ளோம்.

அந் த வகையில் நையினாமடு,முத்தையன்கட்டு,புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் எம்மால் இயன்ற உதவிகளை வழங்கியுள்ளோம்.அவற்றின் சில பதிவுகள்….

It's only fair to share...Share on FacebookShare on Google+Tweet about this on Twitter

Comments are closed.