செய்திகள்

June
8

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் அனுசரணையுடன் தாயகம் நோக்கிய கல்வி செயல் திட்டத்தின் கிழ் வசதி குறைந்த பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை,கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்/முனைத்தீவு வித்தியாலயத்தில் நடைபெற்றது.இது சித்ரா தலைமையில் இடம் பெற்றது.இதில் பிரதம அதிதியாக திரு.யோகேஸ்வரன் ஐயா அவர்களும் விசேட அதிதிகளாக திரு.கருணாகரம்,திரு.நடராசா கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்களும், சிறப்பு அதிதிகளாக …

Read More

April
4

தாயகம் நோக்கிய கல்வி செயல் திட்டத்தின் கீழ் ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் திருவள்ளிபுரம் வசதிகுறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தகப்பைகளும் வழங்கப்பட்ட நிகழ்வின் போது. . . . படங்கள் karaitivunews.com நன்றி காரைதீவு.கொம்

March
17

ஜேர்மன் நம்பிக்கை ஒளியின் தாயகம் நோக்கிய கல்வி செயல் திட்டத்தின் கீழ் 09.03.2016 அன்று வளர்மதி முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தகப்பைகளும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வு ஆ.வேவா தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.ராஜேஸ்வரன் மற்றும் ஜேர்மன் நம்பிக்கை ஒளி கிழக்கு மாகாண பணிப்பாளர் கி.ஜெயசிறில் மற்றும் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் …

Read More

March
13

ஊரெழு பூமகள் அபிவிருத்தி குழுவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ரூபா 19000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. நம்பிக்கை ஒளி தலைவர் உட்பட வடமாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் பரஞ்சோதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.அதன் பதிவுகள் சில …………