பயனாளிகள்

March
13

ஊரெழு பூமகள் அபிவிருத்தி குழுவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ரூபா 19000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. நம்பிக்கை ஒளி தலைவர் உட்பட வடமாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் பரஞ்சோதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.அதன் பதிவுகள் சில …………

January
5

  ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் தாயகத்தை நோக்கிய கல்விச் செயற்திட்டத்தின் கீழ் பங்குடாவெளியில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 29ம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் என பலரும் கலந்துகொண்டனர்.

January
5

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் தாயகத்தை நோக்கிய செயற்திட்டத்தின் கீழ் பங்குடாவெளி மற்றும் உறுகாமம் கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று 29ம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.கி.ஜெயசிறில், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

January
5

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் அனுசரணையில் இயங்கி வருகின்ற மட்டக்களப்பு  பங்குடாவெளி விவேகானந்தா முன்பள்ளியின் ஆண்டு நிறைவு விழாவானது சிறப்பான முறையில் பல கலை நிகழ்வுகளோடு அண்மையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கும், விடுகை பெற்ற மாணவர்களுக்கும், புதிதாக பாடசாலையில் இணைந்து கொண்ட மாவணர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. …

Read More

December
12

யேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் தாயகம் நோக்கிய மட்டக்களப்பு மாவட்ட சேவைதிட்டத்தின் ஒன்றான மின்னலினால் தாக்கப்பட்ட “கல்யாணக்குமார் – லதாதேவி ” நெல்லுப்பொடியாகல் – பண்குடாவெளி எனும் இடத்தை சேர்ந்தவருக்கும் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான “இளையதம்பி ராசு ” பெரிய கொலணி பண்குடாவெளி – செங்கலடி எனும் இடத்தைச்சேர்ந்த இருவருக்கும் யேர்மன் நம்பிக்கை …

Read More

November
28

யேர்மன் நம்பிக்கை ஒளியின் ஒரு திட்டமாக உடுதுணி வழங்கிவைக்கப்பட்ட நிகழ்வானது சேனைக்குடியிருப்பு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வினை கிழக்கு மாகாண நம்பிக்கை ஒளியின் தொண்டர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் ஒருங்கமைத்து வழங்கியிருந்தார்கள். இந் நிகழ்விற்கு யேர்மனியில் உள்ள உறவுகள் உடுப்புக்களை வழங்கியிருந்தார்கள். அந்த நிகழ்வின் பதிவுகள் சில . . . .

பயனாளர் தொகுதி 2

Posted by: Nambikkai Tags: There is no tags | Categories: பயனாளிகள்

November
14

  2012ம் ஆண்டு கிளிநொச்சி காந்தி சிறுவர் இல்லத்திற்கான எமது உதவி. . . நம்பிக்கை ஒளியின் மற்றுமோர் உதவித்திட்டம். . .

November
6

ஸ்ரீ விக்னேஸ்வரா முன்பள்ளியினால் நம்பிக்கை ஒளி நிறுவனத்திற்கு நன்றிதெரிவித்து அனுப்பபட்ட கடிதம்…..  

October
9

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பாடசாலை மாணவிக்கு கண்ணாடி வழங்குவதற்காக நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் நன்கொடை வழங்கும் உறுப்பினர்கள்.

October
5

ஜெர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் கல்வி செயல் திட்டத்தில் ஒன்றான முன் பள்ளி பாடசாலை ஒன்று சேனைகுடியிருப்பு கிராமத்தில்ஆரம்பித்து வைக்கபட்டது இன்று சேனைகுடியிருப்பு விவேகானந்தா முன் பாடசாலைக்கு சென்றிருந்தோம் பாடசாலை ஆசிரியர் தலைமயில் இன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட நம்பிக்கை ஒளி பணிப்பாளர் கே.ஜெயசிரில், செயலாளர் பவானந்,உறுப்பினர்கள் கிசோக்குமார் மற்றும் காந்தன் கலந்து கொண்டனர் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவும் பிள்ளைகளுக்கான அப்பியாசகொப்பிகளும் …

Read More