உதவி தேவைப்படுவோர்

October
5

சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த முத்துலிங்கம் லெட்சுமிகாந்தன் வயது 39 என்பவரது குடும்ப நிலை… இவர் கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பேரில் இராணுவத்தினரால் துன்புறுத்தப்பட்டு தனது தொடை எலும்புகள் பாதிப்புக்குள்ளான நிலையில் தனது குடும்பத்தினை பாதுகாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தனது 04 பிள்ளைகளில் இரு பிள்ளைகள் மட்டக்களப்பு நகரில் நிலக்கடலை விற்றும் தனது மனைவி கூலி வேலை செய்தும் குடும்பத்தினை நடாத்தவேண்டிய …

Read More