அறிக்கைகள்

October
5

தற்பொழுது எமது முயற்சிக்கு உட்பட்டதாக ஒரு பாடசாலையில் 5ம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச வினாத்தாள் வகுப்புக்களை நடாத்தி வருகின்றோம். மற்றும் ஒரு பாடசாலையில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடாத்தி வருகின்றோம். இது போன்ற செயற்பாட்டை சகல பின்தங்கிய பாடசாலைகளிலும் நடாத்தவேண்டும்.  எமது சமூகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதே எமது கனவு. கல்வி ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக உள்ளது அதில் கைவைத்து …

Read More