பொதுவானவை

February
1

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் தாயகத்தை நோக்கிய கல்விச் செயற்திட்டத்தின் கீழ் மூன்று முன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், விழிப்புலன் அற்ற குடும்பஸ்தருக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் நேற்று 31ம் திகதி வீரமுனை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.கோணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு …

Read More